சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமர்த்த

amartta · அமர்த்த என்ற சொல் கண்களுடன் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது

1
மாறுபட்ட
differing
அமர்த்த என்ற சொல் கண்களுடன் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது
2
உவந்த
joyous
3
மாறுபட்ட
differing
4
அமைதியான
calm
5
மாறுபட்ட
differing
6
அமைதியான
calm
7
போரிடும்
warring
8
போரிடும்
warring
10
விருப்பமிக்க
desirable
11
மாறுபட்ட
differing
13
மருண்ட
fearing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமர்த்த (amartta), அமர்த்த என்ற சொல் கண்களுடன் மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது, 'differing'. அகநானூறு 7; நற்றிணை 3; ஐங்குறுநூறு 3; பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமர்த்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு