சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புலரா

pulara · எதிர்மறைப் பெயரெச்சம்

2
உலர்ந்த, வாட்டங்கொண்ட
distressed
எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புலரா (pulara), எதிர்மறைப் பெயரெச்சம், 'wet, not dry'. அகநானூறு 4; நற்றிணை 4; புறநானூறு 4; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புலரா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு