ஒண்ணுதல்
onnutal · அன்மொழித்தொகை
1
ஒளியுடைய நெற்றியையுடையவள்
a woman with a bright forehead
அன்மொழித்தொகை2
ஒளியுடைய நெற்றியையுடையவளே
oh woman with a bright forehead
அன்மொழித்தொகை விளியேற்று நின்றது3
ஒளியுடைய நெற்றி
bright forehead
அகநானூறு 50·14அகநானூறு 102·19அகநானூறு 116·6அகநானூறு 251·2அகநானூறு 306·10அகநானூறு 325·12அகநானூறு 344·4நற்றிணை 77·10நற்றிணை 240·2நற்றிணை 283·1நற்றிணை 339·8நற்றிணை 377·3குறுந்தொகை 70·1ஐங்குறுநூறு 67·4ஐங்குறுநூறு 73·2ஐங்குறுநூறு 123·2ஐங்குறுநூறு 168·4ஐங்குறுநூறு 219·4ஐங்குறுநூறு 225·4ஐங்குறுநூறு 322·4ஐங்குறுநூறு 424·2கலித்தொகை 97·10கலித்தொகை 142·6புறநானூறு 25·12புறநானூறு 32·4புறநானூறு 70·14புறநானூறு 306·3பதிற்றுப்பத்து 30·28பதிற்றுப்பத்து 48·2பதிற்றுப்பத்து 57·13பதிற்றுப்பத்து 74·17பதிற்றுப்பத்து 81·28பொருநராற்றுப்படை 110குறிஞ்சிப்பாட்டு 1
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஒண்ணுதல் (onnutal), அன்மொழித்தொகை, 'a woman with a bright forehead'. அகநானூறு 9; ஐங்குறுநூறு 9; நற்றிணை 5; பதிற்றுப்பத்து 5.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒண்ணுதல். Retrieved 26 Jul 2026.