கொளீஇ
kolii · அளபெடை, வினையெச்சம்
1
கைப்பற்றி
seizing
அளபெடை, வினையெச்சம்2
கட்டி
tied, tying
3
பற்றிக் கொண்டு
to hold
4
கொண்டு
contained
5
அடைந்து
attained
6
எடுத்துக் கொண்டு
to take
7
சமைத்து
cooked
8
கொதித்து
boiled
9
ஏற்றுக் கொண்டு
to accept
10
கொடுத்து
gave
11
உண்டாக்கி
caused
12
கொண்டு
having
13
உடுத்தி
wearing
அகநானூறு 61·7அகநானூறு 101·8அகநானூறு 173·9அகநானூறு 212·14அகநானூறு 320·1நற்றிணை 67·8நற்றிணை 218·4நற்றிணை 293·7நற்றிணை 388·4ஐங்குறுநூறு 111·2கலித்தொகை 84·7கலித்தொகை 94·15கலித்தொகை 96·20புறநானூறு 14·13புறநானூறு 26·9புறநானூறு 55·1புறநானூறு 146·9புறநானூறு 166·7புறநானூறு 215·3புறநானூறு 390·15புறநானூறு 399·3குறிஞ்சிப்பாட்டு 110குறிஞ்சிப்பாட்டு 158பெரும்பாணாற்றுப்படை 285பொருநராற்றுப்படை 78மதுரைக்காஞ்சி 556மலைபடுகடாம் 562முல்லைப்பாட்டு 48
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கொளீஇ (kolii), அளபெடை, வினையெச்சம், 'seizing'. புறநானூறு 8; அகநானூறு 5; நற்றிணை 4; கலித்தொகை 3.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொளீஇ. Retrieved 26 Jul 2026.