சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஆகுவை

akuvai · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
ஆகுவாய்
you have become
முன்னிலை ஒருமை வினைமுற்று
3
செய்தாய்
you did
4
ஆகுவாய்
you will do
5
ஆகுவாய்
you are

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஆகுவை (akuvai), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you have become'. புறநானூறு 3; அகநானூறு 1; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஆகுவை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு