சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புள்ளின்

pullin · இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு

1
பறவையைப் போல்
like a bird, like birds
இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு
3
கருடனையுடைய
with Garudan

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

புள்ளின் (pullin), இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு, 'like a bird, like birds'. அகநானூறு 2; பரிபாடல் 2; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. புள்ளின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு