கடுமான்
katuman · also see மான் for horses
1
விரைந்து செல்லும் குதிரைகள்
fast horses
also see மான் for horsesஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கடுமான் (katuman), also see மான் for horses, 'fast horses'. புறநானூறு 13; ஐங்குறுநூறு 2; அகநானூறு 1; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடுமான். Retrieved 26 Jul 2026.