சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகவுநர்

akavunar · வினையாலணையும் பெயர்

1
ஆண் பாடகர்கள்
male singers
2
குறி சொல்லும் ஆண்கள்
diviner bards
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகவுநர் (akavunar), வினையாலணையும் பெயர், 'male singers'. அகநானூறு 5; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகவுநர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு