சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகவும்

akavum · இவை அனைத்தும் பறவையின் ஓசையைக் குறிப்பன, these are all bird calls

1
கூவும்
it screeches, they screech
இவை அனைத்தும் பறவையின் ஓசையைக் குறிப்பன, these are all bird calls
2
அழைக்கும்
it calls, they call

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அகவும் (akavum), இவை அனைத்தும் பறவையின் ஓசையைக் குறிப்பன, these are all bird calls, 'it screeches, they screech'. அகநானூறு 6; குறுந்தொகை 4; ஐங்குறுநூறு 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அகவும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு