சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அடைச்சி

ataicci · வினையெச்சம்

2
கொய்து
plucked
3
ஒருங்கு சேர்த்து
joining together

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அடைச்சி (ataicci), வினையெச்சம், 'wearing'. அகநானூறு 3; நற்றிணை 2; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அடைச்சி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு