சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அந்தணன்

antanan

1
பார்ப்பான், பார்ப்பனன்
brahmin
2
வியாழன்
Jupiter
3
பிரமன்
Brahman

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அந்தணன் (antanan), 'brahmin'. கலித்தொகை 2; புறநானூறு 2; பரிபாடல் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அந்தணன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை