சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அமலை

amalai

2
போரின்பின் வெற்றியடைந்த வாள் மறவர் ஆடும் வெற்றிக்கூத்து
dance performed by soldiers with swords after a battle victory
3
நெருக்கம்
dense

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அமலை (amalai), 'rice ball'. அகநானூறு 3; குறுந்தொகை 3; புறநானூறு 3; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அமலை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு