சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரவ

arava · குறிப்புப் பெயரெச்சம்

1
ஒலியுடைய, ஒலிக்கும்
sounding
குறிப்புப் பெயரெச்சம்
2
பாம்பு
snake
பெயர்ச்சொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரவ (arava), குறிப்புப் பெயரெச்சம், 'sounding'. அகநானூறு 2; சிறுபாணாற்றுப்படை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரவ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு