சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அரியல்

ariyal

2
மலரின் தேன்
nectar in flowers
3
உதிர்ந்த மலர்க்குவியல்
heap of plant dropping, dripping jackfruit syrup

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அரியல் (ariyal), 'alcohol'. பதிற்றுப்பத்து 4; அகநானூறு 3; புறநானூறு 3; நற்றிணை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அரியல். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து