சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறனும்

aranum · உம்மை எண்ணும்மை

1
அறமும்
and righteousness
உம்மை எண்ணும்மை

அறனும் பொருளும், Nat 68–3, Pari 3–5 – அறனும் ஐவரும், Pari 5–80 – அன்பும் அறனும், Pari 13–24 – மூலமும் அறனும், Pura 28–15 – அறனும் பொருளும் இன்பமும், Mathu 497 – அன்பும் அறனும்

3
வேள்வி முதல்வனும்
and the primary god of rituals
உம்மை எண்ணும்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறனும் (aranum), உம்மை எண்ணும்மை, 'and righteousness'. பரிபாடல் 3; கலித்தொகை 2; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறனும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்