சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அறிதிரோ

aritiro · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீர் அறிவீரோ
do you know
2
அறிந்தீரா
did you know
முன்னிலைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அறிதிரோ (aritiro), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'do you know'. அகநானூறு 3; கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அறிதிரோ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு