சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 78

51 words cited from this poem, ordered by line.

ஆளி
ali · வரி 1
possibly a lion or an animal that is like a lion
எறுழ்
eruzh · வரி 2
strength
தலைத்தரூஉம்
talaittaruum · வரி 2
it brings together
முணங்குநிமிர்ந்து
munankunimirntu · வரி 2
removing laziness
கடாஅத்து
kataattu · வரி 3
of the musth, with musth
ஞிமிறு
nimiru · வரி 3
honeybee
ஒருத்தல்
oruttal · வரி 4
male elephant, bull elephant
களிற்று
kalirru · வரி 4
of a male elephant, of male elephants
ஏமுற
emura · வரி 5
to become happy
கையின்
kaiyin · வரி 5
with the trunk
தடந்தாள்
tatantal · வரி 5
big feet, big legs
தழுவ
tazhuva · வரி 5
embraced
கடுஞ்சூல்
katuncul · வரி 6
first pregnancy
நடுங்கும்
natunkum · வரி 6
it trembles
பிடி
piti · வரி 6
female elephant
குறவர்
kuravar · வரி 7
mountain dwellers
பிழி
pizhi · வரி 7
squeezed
உதிர
utira · வரி 8
dropping, falling
காந்தள்
kantal · வரி 8
malabar glory lily blossoms
முந்தூழ்
muntuzh · வரி 8
spiny bamboo
ஒசிய
ociya · வரி 9
to break
துடுப்பு
tutuppu · வரி 9
clusters of glory lilies
தூக்கும்
tukkum · வரி 10
blowing
வருபனி
varupani · வரி 10
appearing chillness
தமியர்
tamiyar · வரி 11
the man who is alone
புலம்பின்
pulampin · வரி 11
due to loneliness
அளியர்
aliyar · வரி 12
those who are pitiful
ஆகுவர்
akuvar · வரி 12
he will attain
அகன்ற
akanra · வரி 13
wide
சின்னாள்
cinnal · வரி 13
few days
சிறிதும்
ciritum · வரி 13
even a little
அறிதிரோ
aritiro · வரி 14
do you know
உள்ளியும்
ulliyum · வரி 14
thinking
நாட
nata · வரி 14
oh lord of the kurinji land, oh lord of the mountain
உலகு
ulaku · வரி 15
world
கபிலன்
kapilan · வரி 16
poet Kapilar
சூழ
cuzha · வரி 16
surrounding
வாய்மொழி
vaymozhi · வரி 16
truthful words
நெல்லின்
nellin · வரி 17
having rice paddy, with rice paddy
ஆம்பல்
ampal · வரி 18
white water lily
கூட்டி
kutti · வரி 18
together
மலரொடு
malarotu · வரி 18
with flowers
கழிய
kazhiya · வரி 19
much, greatly
பிழையா
pizhaiya · வரி 19
unfailing
இடூஉ
ituu · வரி 20
indicated, considered
உழக்கி
uzhakki · வரி 20
attacking
ஓட்டிய
ottiya · வரி 21
chased
கைவண்
kaivan · வரி 22
charitable
பாரி
pari · வரி 22
Vel Pari, one of the seven great benefactors
புரவி
puravi · வரி 22
horse, horses
தேம்
tem · வரி 24
honey