சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அளிய

aliya

2
அருள் உடைய
with pity
3
அளியது, இரங்கத்தக்கது
it is pitiable

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அளிய (aliya), 'they are pitiable'. நற்றிணை 6; ஐங்குறுநூறு 2; கலித்தொகை 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அளிய. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை