சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அழுத்தி

azhutti · வினையெச்சம்

1
பாய்ச்சி, குத்தி
piercing
வினையெச்சம்
2
செருகி
placing
3
ஆழ்த்தி
thrusting, pressing
4
கடித்து
biting

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

அழுத்தி (azhutti), வினையெச்சம், 'piercing'. அகநானூறு 2; குறுந்தொகை 1; பரிபாடல் 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. அழுத்தி. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு