சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இகுளை

ikulai · தோழி என்னும் பொருள்பட வழங்கும் பெயர்த் திரிசொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இகுளை (ikulai), தோழி என்னும் பொருள்பட வழங்கும் பெயர்த் திரிசொல், 'friend'. அகநானூறு 4; கலித்தொகை 4; நற்றிணை 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இகுளை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு