சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடித்து

itittu · வினையெச்சம்

1
இடையூறு செய்து
disrupting
வினையெச்சம்
3
தாக்கி
attacking

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடித்து (itittu), வினையெச்சம், 'disrupting'. அகநானூறு 2; பதிற்றுப்பத்து 1; மதுரைக்காஞ்சி 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடித்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு