சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இருவரும்

iruvarum · உம்மை எண்ணும்மை

1
இருவரும்
both of them
2
வியாழனும், வெள்ளியும்
and Jupiter and Venus
உம்மை எண்ணும்மை
3
ஊர்வசியும் திலோத்தமையும்
Oorvasi and Thilothamai
உம்மை எண்ணும்மை

நுசுப்பு இடை தெரியா ஏஎர் இருவரும் தம் தம் உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார் கொலோ?

4
அச்சுவனித் தேவர்கள் இருவரும்
and the Aswin twins
உம்மை எண்ணும்மை
5
இருவரும்
and both of them
உம்மை எண்ணும்மை

ஒருவரும் இருவரும்

6
இருவரையும்
both
உம்மை சிறப்பும்மை

புதல்வன் தாயோ இருவரும் கவையினள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இருவரும் (iruvarum), உம்மை எண்ணும்மை, 'both of them'. பரிபாடல் 3; கலித்தொகை 2; ஐங்குறுநூறு 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இருவரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்