சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இலாளர்

ilalar · வினையாலணையும் பெயர்

1
இல்லாதவர்
the man who is without
வினையாலணையும் பெயர்
2
இல்லாதவர்கள்
those who are without

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இலாளர் (ilalar), வினையாலணையும் பெயர், 'the man who is without'. அகநானூறு 2; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இலாளர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு