சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறுப்ப

uruppa · வினையெச்சம்

1
செல்லுததால், செலுத்தப் பெறுதலால்
due to riding
வினையெச்சம்
2
செலுத்த
riding, driving
3
அணியப்பெற்று நிற்ப, கட்டி நிற்ப
equipped and waiting
5
உண்டாக
to happen
6
செலுத்துதலால்
due to emitting
7
உறுத்த
rubbing against

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறுப்ப (uruppa), வினையெச்சம், 'due to riding'. அகநானூறு 2; மதுரைக்காஞ்சி 2; பதிற்றுப்பத்து 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறுப்ப. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு