சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உலவை

ulavai

1
உடை மரம், வேல மரம்
Acacia planifrons, Umbrella–thorn babul
4
சிறு மரக் கொம்பு
twig

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உலவை (ulavai), 'Acacia planifrons, Umbrella–thorn babul'. நற்றிணை 6; அகநானூறு 5; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உலவை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை