சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊர்ந்த

urnta · பெயரெச்சம்

1
நகர்ந்த
moving
பெயரெச்சம்
3
ஒழுகிய, ஓடிய
flowing
4
படர்ந்த
spreading
5
தோற்றுவித்த
created

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊர்ந்த (urnta), பெயரெச்சம், 'moving'. பரிபாடல் 3; அகநானூறு 2; கலித்தொகை 2; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊர்ந்த. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்