சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எள்ளி

elli · வினையெச்சம்

1
இகழ்ந்து
ridiculing, scorning, teasing
வினையெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எள்ளி (elli), வினையெச்சம், 'ridiculing, scorning, teasing'. கலித்தொகை 6; நற்றிணை 1; புறநானூறு 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எள்ளி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை