சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

எழுவர்

ezhuvar

1
ஏழு மன்னர்கள்
seven kings
2
தலையாலங்கானத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் தோற்ற மன்னர்கள்
seven kings who lost at Alankanam to the Pandiyan king Nedunchezhiyan
3
கடையெழு வள்ளல்கள்
seven great philanthropists

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

எழுவர் (ezhuvar), 'seven kings'. புறநானூறு 3; அகநானூறு 2; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. எழுவர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு