ஏற்றின்
errin · ஏற்றின் – ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
காளை மாட்டின், எருதின்
of bulls, of a bull
2
காளைமாட்டினைப் போன்று
like a bull
ஏற்றின் – ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது3
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஏற்றின் (errin), ஏற்றின் – ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'of bulls, of a bull'. கலித்தொகை 7; புறநானூறு 1; குறிஞ்சிப்பாட்டு 1; பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஏற்றின். Retrieved 26 Jul 2026.