சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஐயென

aiyena · வினையெச்சம்

1
ஒலிக்குறிப்பு
a word indicating sound
வினையெச்சம்
2
மென்மையாக
delicately
3
வியப்பு உண்டாக
surprising
4
மெதுவாக
slowly
5
அழகிய
beautiful

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஐயென (aiyena), வினையெச்சம், 'a word indicating sound'. அகநானூறு 5; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஐயென. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு