சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒடியா

otiya · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
முடியாத
unending, continuous
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
தவறில்லாத
unfaltering

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒடியா (otiya), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'unending, continuous'. அகநானூறு 1; புறநானூறு 1; கலித்தொகை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒடியா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு