சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழிந்து

ozhintu · வினையெச்சம்

1
பிரிந்து
separated
வினையெச்சம்
3
கடந்து
passing
4
கெட்டு, அழிந்து
ruined

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழிந்து (ozhintu), வினையெச்சம், 'separated'. அகநானூறு 4; நற்றிணை 3; கலித்தொகை 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழிந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு