சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழிந்த

ozhinta · பெயரெச்சம்

2
கிடந்த
lying down
3
பிரிந்த
separating
4
நின்று விட்ட
stopped
5
இழிந்த, வடிந்த
flowing down
6
அழிந்த
ruined
7
ஓய்ந்த
stopped
9
தங்கிய
stayed
10
கீழே விழுந்த
fell down
11
அகப்பட்ட
caught
12
சென்ற
leaving
13
கொல்லப்பட்ட
killed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழிந்த (ozhinta), பெயரெச்சம், 'remaining, left over'. அகநானூறு 7; நற்றிணை 5; புறநானூறு 3; குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழிந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு