சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழுகிய

ozhukiya · பெயரெச்சம்

1
வடிந்த
flowing
பெயரெச்சம்
2
நீண்டு வளர்ந்த
grown long
4
வரிசையாக
in a row

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழுகிய (ozhukiya), பெயரெச்சம், 'flowing'. குறுந்தொகை 2; கலித்தொகை 2; பொருநராற்றுப்படை 2; சிறுபாணாற்றுப்படை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழுகிய. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை