சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒவ்வா

ovva · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
தகாது
it is not proper
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
ஓத்திருப்பதில்லை
are not agreeable
3
பொருந்தாத
disagreeing
4
வேறுபாடுயுடையன
the differences

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒவ்வா (ovva), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'it is not proper'. பரிபாடல் 3; கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒவ்வா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்