ஓம்பு
ompu
1
பாதுகாத்த
protected
தாய் ஓம்பு ஆய் நலம், 181–4 – ஒன்னார் ஓம்பு அரண், Nat 39–9 – ஓம்பு அரண், Pari 11–34 – ஓம்பு பெரும் பக்கம்
2
நீக்குவாயாக, ஒழிவாயாக
may you remove
அஞ்சல் ஓம்பு, Kuru 48–2 – கையாறு ஓம்பு, Kali 21–7, 41–22, Kurinji 181 – அஞ்சல் ஓம்பு, Pari 18–10 – எள்ளுதல் மறைத்தல் ஓம்பு
3
பாதுகாப்பாயாக
may you protect
யானை கடாஅம் படும் இடத்து ஓம்பு, Kali 98–37 – இளமணலுள் படல் ஓம்பு, Kali 112–4, 122–18 – சொல்லல் ஓம்பு, Kali 112–7 – விடாஅல் ஓம்பு, Kali 112–19 – புல்லல் ஓம்பு, Pura 57–10 – கடிமரம் தடிதல் ஓம்பு
4
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஓம்பு (ompu), 'protected'. அகநானூறு 2; கலித்தொகை 1; பரிபாடல் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓம்பு. Retrieved 26 Jul 2026.