சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடிநகர்

katinakar

1
திருமண இல்லம்
wedding house
3
காவலுடைய இல்லம்
protected house
4
காவலுடைய ஊர்
protected town

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடிநகர் (katinakar), 'wedding house'. அகநானூறு 2; பரிபாடல் 2; கலித்தொகை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடிநகர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு