சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கள

kala · களவு – ஈறு கெட்டுக் கள என நின்றது

2
போர்க்களத்தின்
of a battle field
3
களவொழுக்கத்தை
the secret love
களவு – ஈறு கெட்டுக் கள என நின்றது
5
போர்க்களத்தில் புகும்
entering a battlefield

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கள (kala), களவு – ஈறு கெட்டுக் கள என நின்றது, 'of a dance arena'. அகநானூறு 4; குறுந்தொகை 2; புறநானூறு 2; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கள. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு