சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவர்ந்து

kavarntu · வினையெச்சம்

1
சூழ்ந்து
surrounded
வினையெச்சம்
2
மீட்டி
stroking, strumming
4
எடுத்துக்கொண்டு
taking

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவர்ந்து (kavarntu), வினையெச்சம், 'surrounded'. புறநானூறு 2; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவர்ந்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு