சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காமரு

kamaru · காமர் + மருவும்: காமர் – கா எனக் கடைக்குறைந்து நின்றது, மருவும் – மவ்வீறு சந்தியால் கெட்டு ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங்கெட்டது

1
அழகிய
beautiful
2
விரும்பத்தக்க
desirable
காமர் + மருவும்: காமர் – கா எனக் கடைக்குறைந்து நின்றது, மருவும் – மவ்வீறு சந்தியால் கெட்டு ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங்கெட்டது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காமரு (kamaru), காமர் + மருவும்: காமர் – கா எனக் கடைக்குறைந்து நின்றது, மருவும் – மவ்வீறு சந்தியால் கெட்டு ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங்கெட்டது, 'beautiful'. கலித்தொகை 3; புறநானூறு 3; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காமரு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை