சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காய்ந்து

kayntu

1
எரிந்து, வெப்பம் தந்து
heating
2
உலர்ந்து
dried

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காய்ந்து (kayntu), 'heating'. அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காய்ந்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு