சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காலின்

kalin · ஆகுபெயர்

3
காலிலிருந்து
from the feet
4
வண்டியில்
in wagons, in carts
ஆகுபெயர்

காலின் வந்த கருங்கறி மூடையும்

5
கடலிலே காற்றால்
by the ocean winds
6
காற்றினால்
due to the wind

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காலின் (kalin), ஆகுபெயர், 'with the feet'. கலித்தொகை 3; குறுந்தொகை 2; பட்டினப்பாலை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காலின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை