சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிளையொடு

kilaiyotu

2
சுற்றத்துடன் – பறவைகள்
with the flock – birds
3
சுற்றத்துடன் – நாய்கள்
with the pack – dogs
4
சுற்றத்துடன் – யானைகள்
with the herd – elephant
5
சுற்றத்துடன் – பன்றிகள்
with the herd – pigs
6
சுற்றத்துடன் – குரங்குகள்
with the troop – monkeys

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிளையொடு (kilaiyotu), 'with relatives'. அகநானூறு 5; நற்றிணை 3; மலைபடுகடாம் 3; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிளையொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு