சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குடம்பை

kutampai

2
குடிசை
hut
3
தேன்கூடு, bee hive – ஒளவை துரைசாமி உரை, குடிசை, hut – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குடம்பை (kutampai), 'nest'. நற்றிணை 12; அகநானூறு 4; புறநானூறு 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குடம்பை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை