சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குதிரை

kutirai · வெளிப்படை

1
குதிரை மலை
Kuthirai Mountain
வெளிப்படை

உயர் சிமைக் குதிரைக் கவாஅன், 372–9 – நெடுநெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி, Pura 158–8 – ஊராது ஏந்திய குதிரை, 168–14 – ஊராக் குதிரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குதிரை (kutirai), வெளிப்படை, 'Kuthirai Mountain'. கலித்தொகை 12; அகநானூறு 7; சிறுபாணாற்றுப்படை 2; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குதிரை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை