சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறைந்த

kurainta · பெயரெச்சம்

1
குறைந்த
reduced
பெயரெச்சம்
2
வெட்டிய
chopped
3
பாழாகிய
ruined
4
குறைந்த எண்ணிக்கையுடைய
few in numbers

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறைந்த (kurainta), பெயரெச்சம், 'reduced'. அகநானூறு 2; புறநானூறு 1; பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறைந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு