சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைவல்

kaival

2
கைத் தேர்ந்த
handpicked
3
செயலில் வல்ல
with ability

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைவல் (kaival), 'with talent in the work'. பதிற்றுப்பத்து 4; அகநானூறு 2; நற்றிணை 2; ஐங்குறுநூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைவல். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து