சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொன்னே

konne · கொன் – இடைச்சொல், ஏகாரம் அசைநிலை

1
வேண்டாது
without desire
கொன் – இடைச்சொல், ஏகாரம் அசைநிலை
2
பயன் இல்லாது
useless, without use
3
காரணம் இல்லாமை
without reason
4
அச்சம் கொள்ளும்படி
causing fear

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொன்னே (konne), கொன் – இடைச்சொல், ஏகாரம் அசைநிலை, 'without desire'. அகநானூறு 3; புறநானூறு 1; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொன்னே. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு