சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோதையும்

kotaiyum · உம்மை எண்ணும்மை

1
சேரமான் கோதை மார்பனும்
and the king Cheraman Kothai Marpan
உம்மை எண்ணும்மை
2
மலர்ச்சரமும்
flower strand
4
மாலையையும்
the garlands

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோதையும் (kotaiyum), உம்மை எண்ணும்மை, 'and the king Cheraman Kothai Marpan'. புறநானூறு 3; பரிபாடல் 2; அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோதையும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு