சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

தமியர்

tamiyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
தனித்திருப்பவர்
the man who is alone
குறிப்பு வினையாலணையும் பெயர்
2
தனித்திருப்பவர்கள்
those who are alone
3
தனிமையில் இருப்பவர்கள்
those who are by themselves without others

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

தமியர் (tamiyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'the man who is alone'. அகநானூறு 4; நற்றிணை 2; குறுந்தொகை 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. தமியர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு